1/27/2014

Cheran takes a dig at Commercial Cinemas

27/01/2014
One of the ace director of Kollywood Cheran is targeting Valentine's day to release his JK Enum Nanbanin Vaazhkai. The Director had this to say on his upcoming release and state of cinema today

வணக்கம் நண்பாஸ்..... 
film à®®ுடிஞ்சு releaseகு à®°ெடியா இருக்கு... feb 14th காதலர் தினத்தன்à®±ு நண்பனின் வாà®´்க்கையை உங்களோடு பகிரலாà®®் என நினைக்கிà®±ேன்... ஒவ்வொà®°ு சினிà®®ாவிலுà®®் ஒவ்வொà®°ு புது விஷயம் கற்à®±ுக்கொள்வேன்... இந்த சினிà®®ாவுà®®் எனக்கு நிà®±ைய கற்à®±ுக்கொடுத்திà®°ுக்கிறது... 
எதற்காக இந்த போà®°ாட்டம்...

 à®¨à®²்ல சினிà®®ாவை காதலித்து தானே சென்னை நோக்கி ஓடி வந்தோà®®் உறவுகளை ஒதுக்கி, நண்பர்களை மறந்து, காதலியைக்கூட பிà®°ிந்து அவளுக்குà®®் à®®ேலே காதலித்த சினிà®®ாவை நோக்கி வந்தோà®®ே.... அந்த சினிà®®ா இப்போது எப்படி இருக்கிறது.... à®Žà®™்கே சிக்கிகொண்டு இருக்கிறது... 

சினிà®®ாவை வெà®±ுà®®் குத்தாட்ட அழகியாக நினைத்து எல்லோà®°ுà®®் à®®ாà®±ி à®®ாà®±ி கற்பழிக்கிà®±ாà®°்கள் வணிகம் என்à®± பெயரில்... அவர்களுக்குள் இருந்து என் காதலியை மட்டுà®®் à®®ீட்டுக்கொண்டு எங்காவது ஓடி விட வேண்டுà®®்போல இருக்கு... அப்படிப்பட்ட என் à®®ானசீக காதலிக்கு இந்த படத்தில் நட்பின் à®…à®°ுà®®ை உணருà®®் வேடம்... காதல் இல்லாத ஆர்ப்பாட்டம் இல்லாத ... 

ஆஆஆ..... ஊஊஊ என கத்தாத இறைச்சல் இல்லாத அதே நேà®°à®®் காசு கொடுத்து பாà®°்க்குà®®் உங்களின் வாà®´்க்கைக்கு à®®ிக நெà®°ுà®™்கிய சினிà®®ா.... à®®ிக உயர்ந்த தரத்தில் அதிக செலவில் எடுத்துள்ளேன்... என்னை à®®ுà®±்à®±ிலுà®®் புதுப்பித்த்து.... இதற்கு à®®ுன் நான் செய்த எந்த படத்தின் சாயலுà®®் இல்லாமல் உணர்வைதவிà®°.... உங்கள் ஆதரவை மட்டுà®®ே எப்பவுà®®் போல நம்பி.... but இந்த சினிà®®ாவோடு என் காதலியை à®…à®´ைத்துக்கொண்டு எங்கோ போய்....... இது "சேரன் எனுà®®் நண்பனின் வாà®´்க்கை".

1 comments:

  1. வருத்தம் அடைய வேண்டாà®®் அண்ணா .கடமையைச் செய் பலன் உன்னை வந்தடையுà®®்

    ReplyDelete

Add your comments here..