16/01/2014
One of the most reputed Director of Kollywood, Cheran recently posted a message on his social networking site on all the Thala-Thalapathy Fans who were discussing the success story of Jilla and Veeram. Cheran had this to say
தலையா?... தளபதியா?..
அஜித்தா?.. விஜய்யா?..
பொà®™்கல் போட்டியில யாà®°ுக்கு வெà®±்à®±ி...
ஜில்லாவா?... வீà®°à®®ா?...
இந்த ஆரோக்கியமான போட்டி சினிà®®ா உலகத்துக்கு சம்பாà®°ிச்சு தரப்போறது எத்தனையோ கோடிகள்... à®®ுதல் இடம் இரண்டாà®®் இடம் தாண்டி à®°ெண்டு பேà®°ுà®®ே தனக்காக உருவாக்கி வச்சுà®°ுக்க ரசிகர் கூட்டம் இவுà®™்க à®°ெண்டுபேà®°ோட படங்களையுà®®் இன்னுà®®் எதிà®°்பாà®°்த்து காத்திà®°ுக்காà®™்கன்à®± நிலைà®®ை தான் இவ்வளவு கோடிகளை திà®°ையுலகத்துக்கு சம்பாà®°ிச்சு தருது... à®’à®°ு வகையில் இது ஆரோக்கியம்தான்.... ஆனாலுà®®் அந்த சராசரி பாமர ரசிகன் இன்னுà®®் எதிà®°்பாà®°்க்கிà®±ான் என்பதே உண்à®®ை... அந்த எதிà®°்பாà®°்ப்பை இரண்டு படங்களுà®®் பூà®°்த்தி செய்ததா?..
இந்த கேள்விகளை அதற்கான பதிலை எப்ப்படி சொல்வது என தெà®°ியாமல் இன்à®±ு நமது வலைதளங்கள், பேஸ்புக், ட்விட்டர் போன்à®± எல்லா நெட்வொà®°்க்கிலுà®®் ஒவ்வொà®°ுவரின் ரசிகர்களுà®®் à®®ாà®±ி à®®ாà®±ி இகழ்ந்து வசைபாடி எழுதுவது வேதனையாக இருக்கிறது... உங்களை போன்à®± ரசிகர்களால் தான் அவர்கள் இருவருà®®் இந்த உயரம் போனாà®°்கள்... அவர்களிடம் உங்கள் எதிà®°்பாà®°்ப்பு என்ன என்பதை எழுதினால் அதற்கு செவிசாய்க்க à®®ாட்டாà®°்களா..... இருவருக்குà®®ே அந்த பக்குவம் இருக்கிறது....
ஆகவே ரசிகர்களே.... உங்கள் தேவை அவர்களிடம் என்ன என்பதை உணர்த்துவது தான் நாகரீகம்... à®®ாà®±ாக கிண்டல் செய்து எழுதுவதை à®®ாà®±்à®±ி இன்னுà®®் அவர்களை உயரம் கொண்டுபோக வித்திடுà®™்கள்...... இதனால் உங்களுக்கு நல்ல படங்களுà®®்.... திà®°ையுலகுக்கு நிà®±ைய வருà®®ானமுà®®், நல்ல சிந்தனை உள்ள புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்புà®®் கிடைக்கலாà®®்.......
" Ajith or Vijay? "
"Thala or Thalapathy? "
"Who won the Pongal race?"
"Veeram or Jilla?"
"This healthy competition is definitely bringing crores and crores of rupees to Tamil cinema's box office. Apart from holding first and second spot both Ajith and Vijay have special targeted audience, Which yields huge amount of money to Tamil cinema but the truth is many common audience are expecting something big from both Ajith and Vijay. Did both Veeram and Jilla satisfy those expectations?"
"It's really sad to see that fans of both actors abusing each other on various platform like Facebook and Twitter. Ajith and Vijay have reached such great heights because of the common audience.Both Vijay and Ajith have great maturity to understand what a fans needs, if you people write them your expectations and taste they will follow it for sure."
"Instead of teasing them, fans should write their honest comments, So that both of them will reach even greater heights Audience will then see more good films and Tamil cinema will get good revenue, also directors who have good thought process might get the much needed chance".
0 comments:
Post a Comment
Add your comments here..